சர். சி. பி. இராமசாமி பூங்காவில் மேயர் ஆய்வு.

0பார்த்தது
சர். சி. பி. இராமசாமி பூங்காவில் மேயர் ஆய்வு.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள சர். சி. பி. இராமசாமி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள பொன்னப்பநாடார் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் பிப். 25 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் அந்தப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சிலை திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Job Suitcase

Jobs near you