நாகர்கோவில் பூங்காவில் மேயர் ஆய்வு

68பார்த்தது
நாகர்கோவில் பூங்காவில் மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா வேப்பமூட்டியில் உள்ளது. இந்த பூங்காவில் அறிவியல் மையம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் போடப்பட்டு அவர்களை கவரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று மாநகராட்சி பூங்காவிற்கு சென்று அங்கு சிறுவர்களுக்காக வந்துள்ள விளையாட்டுப் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி