நாகர்கோவிலில் போலியோ சொட்டு முகாம்; அமைச்சர் துவக்கி வைப்பு

59பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜூன். 28) தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த முகாமை தொடங்கி வைத்தனர். இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக தலைவர் எஸ். ஆர். மாதவன், இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாம் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி