நாகர்கோவில்: கோர விபத்தில் 3 பேர் பலி

0பார்த்தது
நாகர்கோவில்: கோர விபத்தில் 3 பேர் பலி
நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார், நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் நின்று கொண்டிருந்த டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி