நாகர்கோவில்: தென்னந்தோப்பில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்.

2பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புளியடி பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி