நாகர்கோவில்: பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

74பார்த்தது
நாகர்கோவில்: பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், சத்திய தாஸ், மயிலப்பன் ஆகியோர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர். பெண்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்டால் காவலன் உதவி ஆப்பை பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி