நாகர்கோவில்: தங்க மோதிரம் வழங்கிய பிரபு ரசிகர்கள்

82பார்த்தது
நாகர்கோவில்: தங்க மோதிரம் வழங்கிய பிரபு ரசிகர்கள்
நடிகர் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரால் நாகர்கோவிலில் திறந்து வைக்கப்பட்ட காமராஜர் உருவ சிலைக்கு பிரபு ரசிகர்கள் மாலை அணிவித்தனர். பின்னர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 31) பிறந்த குழந்தைகளுக்கு குமரி மாவட்ட பிரபு மன்றம் சார்பில் தங்க மோதிரம் வழங்கினார்கள். இதில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி