நாகர்கோவில்: இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சி

62பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கண்ணன் என்பவர் 2025 ஆம் ஆண்டிற்கான உலக இரும்பு மனிதன் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று (மே 31) 50 கிலோ எடை கொண்ட 4 சிமெண்ட் மூட்டைகளை ஒவ்வொரு கையிலும் இரண்டு சிமெண்ட் மூட்டை வைத்து மொத்தம் 200 கிலோ எடையை பார்மர்ஸ்வாக் முறையில் 20 மீட்டர் நடந்து பயிற்சி எடுத்தார். இரும்பு மனிதன் போட்டியில் பார்மர்ஸ்வாக் முறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி