நாகர்கோவில்: அங்கன்வாடி சீரமைப்பு பணியை தொடங்கி வைத்த மேயர்

62பார்த்தது
நாகர்கோவில்: அங்கன்வாடி சீரமைப்பு பணியை தொடங்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட இடலாக்குடி அங்கன்வாடி மையத்தை ரூ1. 70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று (மே 31) துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர் பியாசா ஹாஜிபாபு தலைமை பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் சுஜித், மாநகர பிரதிநிதி சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி