நாகர்கோவிலை நடசாரி சிலம்பம் விளையாட்டு போட்டி.

5பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (பிப். 14) நட சாரி சிலம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையின் ஒரு பகுதியான இதில், 10 முதல் 16 வயதுக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி