நாகர்கோவில்: ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது.

2பார்த்தது
நாகர்கோவில்: ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது.
நாகர்கோவிலில் சொத்து தகராறில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி ரூபன், கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். செட்டிகுளம் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஜேசுராஜன் நின்றுகொண்டிருந்தபோது, ரூபன் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்ட முயன்றார். ஜேசுராஜன் தப்பிய நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் ரூபன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி