நாகர்கோவில்: சுங்கக்கட்டண உயர்வால் அதிர்ச்சி

1பார்த்தது
நாகர்கோவில்: சுங்கக்கட்டண உயர்வால் அதிர்ச்சி
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் சுங்கச்சாவடியில் இன்று (ஜூன் 1) முதல் 5% முதல் 10% வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த திடீர் உயர்வால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி - திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் மக்கள் இதனால் கூடுதல் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி