நாகர்கோவில்: 36 நாட்களாக பிணவறையில் இருக்கும் முதியவரின் சடலம்

59பார்த்தது
நாகர்கோவில்: 36 நாட்களாக பிணவறையில் இருக்கும் முதியவரின் சடலம்
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வளாகத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 60 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 36 நாட்களாகியும் அவரது உடலை யாரும் கோரவில்லை. இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி