நாகர்கோவில்: வீடு புகுந்து பெண்ணுக்கு கத்தி குத்து!

3பார்த்தது
நாகர்கோவில்: வீடு புகுந்து பெண்ணுக்கு கத்தி குத்து!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோணம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி வசந்தா, வீட்டில் தனியாக இருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் புகுந்து கத்தியால் குத்தி, 3 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துச் சென்றனர். படுகாயமடைந்த மூதாட்டி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி