குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் -குமரி ஆட்சியரிடம் மனு

2பார்த்தது
நாகர்கோவில் அருகே மாடன் கோவில் தெருவில் 70 ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அவர்களுக்கு 21 நாட்களுக்குள் வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்று WRO நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். நீர்வளத்துறையின் உத்தரவை ரத்து செய்து, தாங்கள் தொடர்ந்து அங்கு வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி