மணக்குடி மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் மனு

608பார்த்தது
மணக்குடி மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் மனு
எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மணக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்கக் கோரி, தெற்காசிய மீனவ கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே. 25) மனு அளிக்கப்பட்டது. மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையிலான அமைப்பினர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி