நாகர்கோவிலில் போராட்டம் மாணவர் அமைப்பினர் கைது

71பார்த்தது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து இன்று (டிச. 30) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு A. B. V. P மாணவர் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி