ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 1. 81 கோடி அனுமதி

959பார்த்தது
ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 1. 81 கோடி அனுமதி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர் சேர்க்கை இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கல்லூரியில் பொதுவகுப்பறைகள், மத்திய ஆய்வகம், சமையல் கூடம் ஆகியவற்றை கூடுதலாகக் கட்ட அரசு ரூ. 1.81 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது இந்த கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி