வேலையில்லா இளைஞர்களை தொழில்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் வேளாண்மை அறிவியல் மையத்தில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.