நாகர்கோவில் ஆதிபராசக்தி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

2பார்த்தது
நாகர்கோவில் ஆதிபராசக்தி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவிலில் மாசி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமையான இன்று (பிப். 24) அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் போன்ற திவ்ய பொருள்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you