திமுக போஸ்டர் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த த. வெ. க நிர்வாகி

4பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்த த.வெ.க நிர்வாகி தாதா ராஜன், திமுக நிர்வாகி அஜித் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டார் காவல்நிலைய போலீசார் தாதா ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி