நாகர்கோவிலில் காவலர்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ்பி

76பார்த்தது
நாகர்கோவிலில் காவலர்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ்பி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (04/01/2025) நடைபெற்றது. அப்போது, காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவலர்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you