கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்.

3பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (16-11-2025) இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிராய்லர் கறிக்கோழி கிலோ 135 ரூபாய்க்கும், தோல் உரித்த கறிக்கோழி 260 ரூபாய்க்கும், ஒரிஜினல் நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய்க்கும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட கோழி 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டு இறைச்சி கிலோ 890 ரூபாய்க்கும், மாட்டு இறைச்சி கிலோ 360 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த விலையில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி