நாகர்கோவில் சந்தையில் காய்கறி விலை நிலவரம்
By Magson 1036பார்த்ததுகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெண்டைக்காய் ரூ. 10, கேரட் ரூ. 80, கத்திரிக்காய் ரூ. 50, தக்காளி ரூ. 40, சின்ன வெங்காயம் ரூ. 50, பல்லாரி வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ. 30, பீன்ஸ் ரூ. 85, வெள்ளரிக்காய் ரூ. 40, அவரைக்காய் ரூ. 60, முருங்கைக்காய் ரூ. 20, இளவங்காய் ரூ. 30, மாங்காய் ரூ. 80, பூசணிக்காய் ரூ. 25, புடலங்காய் ரூ. 30 என விற்பனை செய்யப்படுகிறது.