அருமனை: போதையில் உள்ளாடையுடன் சாலையில் அலைந்த நபர்

1362பார்த்தது
அருமனை சந்திப்பில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை அருகே சாலையில் அரை நிர்வாணமாக  உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் நபர் ஒருவர் சாலையில்  அங்குமிங்கும்  சுற்றி அலைந்தார்.  பெண்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அந்த பகுதியில் இதை பார்த்த பெண்கள் முகம் சுளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை அடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி