அருமனை: கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்

1291பார்த்தது
அருமனை: கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்
அருமனை பேரூராட்சியின் 9வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் மேரி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது வீட்டின் முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். நேற்று மாலை இரண்டு பேர் ஆட்டோவில் வந்து அந்த நபரை கவுன்சிலர் வீட்டு முன்பு இறக்கிவிட்டு சென்றதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி