அருமனை: பிளஸ் 2 மாணவி பிரசவம் - தந்தைக்கு போக்சோ

1பார்த்தது
அருமனை: பிளஸ் 2 மாணவி பிரசவம் - தந்தைக்கு போக்சோ
அருமனை பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கி, ஆண் குழந்தை பிறக்க காரணமாகியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை அம்மா தொட்டில் திட்டத்தில் ஒப்படைத்த நிலையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேரளா போலீஸ் தகவல் கொடுத்தது. விசாரணையில் தந்தையே குற்றவாளி என தெரியவந்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.