சிதறால்: சிஎஸ்ஐ சபையில் ஓய்வு நாள் பாடசாலை பவனி

4பார்த்தது
சிதறால்: சிஎஸ்ஐ சபையில் ஓய்வு நாள் பாடசாலை பவனி
சிதறால் சிஎஸ்ஐ சபை வளாகத்தில் மார்த்தாண்டம் சேகர ஓய்வுநாள் பாடசாலை சார்பில் நேற்று றாலி பெருவிழா பவனி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அருமனை போலீஸ் எஸ்ஐ சுஜின் பவனியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்த்தாண்டம் சேகர பேராயர் விக்டர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். சிதறால் சிஎஸ்ஐ போதகர் பால் விஜித் முன்னிலை வகித்தார். பவனியின் துவக்கத்தில் புறா பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி