களியல்: முதலையை பிடிக்க மிதவை கூண்டு அமைப்பு

3பார்த்தது
குமரி மாவட்டம் களியல் பகுதி ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதாக வெளியான வீடியோக்களால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. மாவட்ட வன அலுவலர் தலைமையில் வனத்துறையினர் படகில் சென்று ஆய்வு நடத்தினர். மக்களின் அச்சத்தைப் போக்க, வனப்பணியாளர்கள் நேற்று உறை கிணற்றின் அருகே வலை மற்றும் மிதவை கூண்டு அமைத்து முதலையைப் பிடிக்க முயன்றனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி