கடையாலுமூடு: மலைக்கிராம மக்களை துரத்திய யானை

0பார்த்தது
குமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட வழுக்கம்பாறை பகுதியில் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்ற மக்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, காட்டில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை அவர்களை துரத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி