ஆற்றுர் இசக்கி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பஜனை சிறப்புடன் நடைபெற்றது

1பார்த்தது
பத்மநாதபுரம் அருகே சாமியார்மடம் பகுதியில் உள்ள ஆற்றுர் தொழிச்சல் அருள்மிகு ஈயான் குளம் இசக்கி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை மாலை பஜனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சமய வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி