குலசேகரம்: ஊருக்குள் புலி நடமாட்டம் - மக்கள் பீதி

5பார்த்தது
குலசேகரம்: ஊருக்குள் புலி நடமாட்டம் - மக்கள் பீதி
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது புலிகள் சுற்றி திரிவதாக முதலில் தகவல் பரவியது. இரவில் மீண்டும் புலிகள் நடமாட்டத்தை கண்டதால் பீதி அதிகரித்துள்ளது. குலசேகரம் வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you