குமரி: டயாலிசிஸ் சிகிச்சை.. அமைச்சர் பதில்

1484பார்த்தது
குமரி: டயாலிசிஸ் சிகிச்சை.. அமைச்சர் பதில்
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை, குளித்துறை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்தும், டயாலிசிஸ் சிகிச்சை வசதி கொண்டு வருவது குறித்தும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது சாதாரண விஷயம் இல்லை. டயாலிசிஸ் சிகிச்சைக்கான அமைப்பு நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி