கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (12.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக புத்தலம், தெங்கம்புதூர், கீழக்கிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.