குமரி: நாளை மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு
By Lakshmanan 11பார்த்ததுகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (10.02.2026) தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.