மார்த்தாண்டம்: பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது

3பார்த்தது
மார்த்தாண்டம்: பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கோபி தாஸ் (65) என்பவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் கடையில் சோதனை நடத்தியதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கோபி தாஸை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி