பேச்சிப்பாறை: ரப்பர் தோட்டத்தில் உலா வரும் காட்டு யானைகள்

0பார்த்தது
பேச்சிப்பாறை அருகே உள்ள பழங்குடி குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், ரப்பர் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை, பாக்கு, மிளகு பயிர்களை நாசம் செய்துள்ளன. இதனால் மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். யானைகள் பீதியால் ரப்பர் தோட்ட பணிகள் முடங்கியுள்ளன. வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி