கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட இரவிபுதூர்கடையிலிருந்து ஈச்சன்விளை வழியாக பயணம் செல்லும் சாலை மிகவும் பழுது அடைந்து காணப்படுவதால், போர்கால அடிப்படையில் தார் சாலை அமைத்து தரும்படி பாரதிய ஜனதா கட்சி திருவட்டார் மேற்கு ஒன்றியம் சார்பாக, உதவி கோட்ட பொறியாளர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, குழித்துறை. அவர்களை சந்தித்து மனு கொடுத்த போது, அதிகாரி உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.