திற்பரப்பு: அருவியில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டனர்

2பார்த்தது
குமரியில் மிதமான மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you