தோட்டியோடு: குளத்தில் கவிழ்ந்த ஆட்டோ உயிர்ச்சேதம் இல்லை

1176பார்த்தது
தோட்டியோடு: குளத்தில் கவிழ்ந்த ஆட்டோ உயிர்ச்சேதம் இல்லை
குமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் நேற்று (பிப்ரவரி 13) காலை ஒரு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த குளத்தில் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.