மார்த்தாண்டத்தில் பாமகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு

80பார்த்தது
மார்த்தாண்டத்தில் பாமகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோட்டில் மழைக்காலங்களில் மழை நீர் கடைகளுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் மார்த்தாண்டத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில பாமக துணைத் தலைவர் ஹரிஹரன் உட்பட 21 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி