நித்திரவிளை: பெண்ணுக்கு மிரட்டல் - வழக்குப்பதிவு

769பார்த்தது
நித்திரவிளை: பெண்ணுக்கு மிரட்டல் - வழக்குப்பதிவு
நித்திரவிளை அருகே, கால்நடை கழிவுகள் தங்கள் வீட்டு வளாகத்திற்குள் செல்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கலா என்பவரை சையது தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து கலா அளித்த புகாரின் பேரில், நித்திரவிளை போலீசார் சையது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி