குளச்சல்: கடைகளில் ஜிபே மோசடி.. வியாபாரிகள் அச்சம்

1262பார்த்தது
குளச்சல்: கடைகளில் ஜிபே மோசடி.. வியாபாரிகள் அச்சம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் தக்கலை பகுதிகளில், இரு இளைஞர்கள் ஜிபே செய்வதாக கூறி பணம் செலுத்தாமல் மின்சாதனப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த தொடரும் மோசடியைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி