குழிவிளை, பரம்புக்கோடு பகுதியைச் சேர்ந்த சோபன் (38) என்பவர், ஆசீர்வாதம் (31) என்ற பெண்ணை காதலித்து 2019 ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது, சோபன் மற்றும் அவரது தாயார் சாரதா (60) ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆசீர்வாதத்தை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் சோபன் மற்றும் சாரதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.