கன்னியாகுமரி: ராட்சத அலையில் சிக்கிய குழந்தைகள்.. நலம் விசாரித்த எம்.எல்.ஏ.

64பார்த்தது
கன்னியாகுமரி: ராட்சத அலையில் சிக்கிய குழந்தைகள்.. நலம் விசாரித்த எம்.எல்.ஏ.
கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் ராட்சத அலையால் விபத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆஸ்டின் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் தகுந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி