கொல்லங்கோடு: கஞ்சா விற்ற வாலிபர் கைது

1பார்த்தது
கொல்லங்கோடு: கஞ்சா விற்ற வாலிபர் கைது
கொல்லங்கோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னமூட்டு கடை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த ஜோபின் (25) என்பவரை மடக்கிப்பிடித்து, அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோபினை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி