குமரி: அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

0பார்த்தது
குமரி: அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஆன்டனி கிறிஸ்துதாஸ் (57) மீது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெய்சிங் (47) மற்றும் அவரது மனைவி லதா, தாய் சரோஜினி ஆகியோர் ஈஸ்டர் விடுமுறையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். கிறிஸ்துதாஸ் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மார்த்தாண்டம் போலீசார் ஜெய்சிங் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி