குமரி: தோட்டத்தில் புலிகள் அல்ல காட்டுப்பன்றி -வனதுறை தகவல்

3பார்த்தது
குமரி: தோட்டத்தில் புலிகள் அல்ல காட்டுப்பன்றி -வனதுறை தகவல்
குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் இரண்டு புலிகள் நடமாடியதாக மக்கள் கண்டதாக தகவல் பரவியது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்லவில்லை. வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட காலடித்தடங்கள் காட்டுப் பன்றியினுடையவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி