மார்த்தாண்டம்: தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்

0பார்த்தது
மார்த்தாண்டம்: தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபின் (18), தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை எடுத்ததால் தாய் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி