புதுக்கடை பேரூராட்சி மற்றும் பைங்குளம், விளாத்துறை, முஞ்சிறை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாளை 15-ம் தேதி சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கூட்டாலுமூடு கேஏபிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் அப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம் என குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.